Omar Abdullah Marriage: Jammu and Kashmir Chief Minister Omar Abdullah has married journalist Nidhi Razdan-his second marriage. As this sudden wedding has become a major topic of discussion, let us take a look at who Nidhi Razdan is and what her background entails. ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, பெண் பத்திரிகையாளர் நிதி ரஸ்தானை 2வது திருமணம் செய்துள்ளார். திடீரென்று நடந்த இந்த திருமணம் தற்போது பேசும் பொருளாகி உள்ள நிலையில் உமர் அப்துல்லாவின் மனைவி நிதி ரஸ்தான் யார்?