A 22-year-old medical worker, who earns a monthly salary of Rs. 10,000, suddenly found Rs. 10,000 crore credited to his bank account. Let’s take a look at what happened. ஜெய்ப்பூர்: மாதம் ரூ.10 ஆயிரம் சம்பாதிக்கும் 22 வயது மெடிக்கல் ஊழியரின் வங்கி கணக்கில் திடீரென்று ரூ.10 ஆயிரம் கோடி பணம் வரவு வைக்கப்பட்டு இருந்த சம்பவம் நடந்துள்ளது. என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியில் உள்ள சலாசர் பஸ் நிலையத்தின் அருகே நிர்மல் மெடிக்கல் உள்ளது. இந்த மெடிக்கலில சமீர் கான் என்பவர் பணியாற்றி வருகிறார்.