A 12-foot giant python found hiding inside a dargah near Kadayam in Tenkasi was safely rescued and released into a forest. தென்காசி: தென்காசி மாவட்டம், கடையம் அருகே தர்காவிற்குள் புகுந்த சுமார் 12 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பால் அப்பகுதியில் பரபரபப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வேட்டைத் தடுப்புக் காவலர் உதவியுடன் மலைப் பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது.தென்காசி மாவட்டம், கடையம் அருகேயுள்ள பொட்டல்புதூர் பகுதியில் இருந்து ரவணசமுத்திரம் செல்லும் பகுதியில் ஆற்றங்கரையோரம் பிரசித்தி பெற்ற காஜா தர்கா அமைந்துள்ளது.