ஹாங்காக் சிக்ஸஸ் தொடரில் இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக இந்தியா அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறது. அதேசமயம், ஹாங்காங் சிக்ஸ் தொடரிலும் இந்திய அணி ஆடி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்திடம் தோல்வி: பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி தொடரில் ஐக்கிய அரபு அமீரக அணியுடன் இன்று மோதியது.