மதுரைபஸ் நிலையம், மருத்துவமனைகளை அமைக்கும்போது எதிர்கால விரிவாக்கத்தேவைகளை கருத்தில் கொள்ள வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.நெல்லை மாவட்டம் ராதாபு. .இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் அமர்வு, ஏற்கனவே 150 கடைகள் இடிக்கப்பட்டு மாற்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளதால் வழக்கை தள்ளுபடி செய்தது. ஆனால், இந்த வழக்கில், பஸ் நிலையம், மருத்துவமனைகள் போன்ற பொதுக்கட்டிடங்களை அமைக்கும்போது எதிர்கால விரிவாக்கத்தேவைகளை கருத்தில் கொள்ள வேண்டும்.போதிய இடவசதியின்றி உள்கட்டமைப்புகளை உருவாக்கிவிட்டு சில ஆண்டுகளில் அவற்றை இடிப்பது பொது நிதியை வீணடிக்கும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், எதிர்கால விரிவாக்கத்திற்கு கூடுதல் நிலம் மற்றும் இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் தொலைநோக்கு பார்வையுடன் அதிகாரிகள்.