இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் விரைவில் Harley-Davidson Sprint 440 Cruiser பைக்கை அறிமுகப்படுத்த உள்ளது. உலகின் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்று ஹார்லி டேவிட்சன். இவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்தியாவில் தனி வரவேற்பு உள்ளது. Harley-Davidson Sprint 440 Cruiser: ஹார்லி டேவிட்சன் விரைவில் இந்தியாவில் Harley-Davidson Sprint 440 Cruiser பைக்கை அறிமுகப்படுத்த உள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஹீரோ நிறுவனத்துடன் இணைந்து இந்த பைக்கை வடிவமைத்துள்ளனர். இந்த பைக்கில் அப்படி என்னென்ன சிறப்பம்சங்கள் இடம்பிடித்துள்ளது?