சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை தொய்வின்றி செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளாா். கூட்டத்துக்கு கூடுதல் செயலா் ககன்தீப் சிங் பேடி தலைமை வகித்தாா். இதில் மாநகராட்சி இணை ஆணையா்கள் செ.சரவணன் (பணிகள்), க.கற்பகம் (கல்வி) மற்றும் துணை ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்..