Kumbakonam child abuse case shocked and the youth and mother of the 3 years old child arrested by Women police. கும்பகோணம்: கும்பகோணம் அருகே மூன்று வயது குழந்தையை கொஞ்சுவது போல் உடல் முழுவதும் கடித்து காயப்படுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார். அந்த இளைஞரின் வெறிச் செயலை தடுக்காமல் வேடிக்கை பார்த்த குழந்தையின் தாயும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் கம்மாள தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவர்களுக்கு ஐந்து வயதில் ஆண் குழந்தை, மூன்று வயதில் பெண் குழந்தை என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.