Uttarakhand Helicopter Crash: Six people, including the pilot, died in a helicopter crash in Uttarakhand today. It has been revealed that five of them were from Bengaluru. டேராடூன்: உத்தரகாண்ட்டில் இன்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பைலட் + பெங்களூரை சேர்ந்த 5 பேர் பலியாகி உள்ளனர். கேதார்நாத்தில் இருந்து வானில் பறந்த சிறிது நேரத்திலேயே இந்த ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக விழுந்து விபத்தில் சிக்கியதும், இந்த விபத்துக்கு அங்கு நிலவிய மோசமான வானிலை தான் காரணமாக இருக்கலாம் என்ற திடுக்கிட வைக்கும் தகவலும் வெளியாகி உள்ளது.