Tirupattur bus driver complaint against depot manager that he is behaving arrogantly for taking leave to take care of his son. திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மகனை காப்பாற்ற விடுப்பு எடுத்தததால் பணிமனை மேலாளர் அதிகார போக்குடன் நடந்துக் கொள்வதால் தனக்கு நியாயம் வேண்டும் என அரசு பேருந்து ஓட்டுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.திருப்பத்தூரை அடுத்த சுந்தரம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (58). இவர் தருமபுரி மண்டலம், சேலம் கோட்டம், பனிமலையில் திருப்பத்தூரில் இருந்து தருமபுரி செல்லும் பேருந்தில் ஓட்டுநராக செயல்பட்டு வருகிறார்.