ISRO is set to launch the NVS-03 navigation satellite aboard the GSLV-F18 rocket from Sriharikota at 11.51 PM(இன்று விண்வெளியில் பாயும் இஸ்ரோ ராக்கெட்): All things to know about ISRO NVS-03 Satellite Launch. சென்னை: இந்தியாவின் நேவிகேஷன் சாட்டிலைட் சர்வீஸை வலுப்படுத்தும் வகையில் இன்றைய தினம் NVS-03 செயற்கைக்கோள் ஏவப்பட்டது. GSLV-F18 ராக்கெட் இன்று (அக்டோபர் 30) சரியாக இரவு 11.51 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று தொடங்கப்பட்டது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்த நிலையில், ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது..