பெங்களூரு,கர்நாடகாவில் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நடைபாதைகளில் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டுபவர்களுக்கான அபராதத் தொகையை 10 மட. இதனால் பாதசாரிகள் விபத்துகளுக்கு உள்ளாவதைத் தடுக்கவும், நடைபாதை ஆக்கிரமிப்புகளை முற்றிலும் ஒடுக்கவும் இந்த கடுமையான நடவடிக்கை பரிசீலிக்கப்பட்டு வருகிறது..புதிய அபராத விவரங்கள்நடைபாதையில் வாகனம் ஓட்டி முதல் முறை பிடிபட்டால் ரூ. அதே தவறை மீண்டும் செய்யும் பட்சத்தில், அபராதத் தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டு ரூ.10000 விதிக்கப்படும்..எப்போது அமலுக்கு வரும்?சமீபத்தில் நடைபெற்ற போக்குவரத்து மற்றும் உள்துறை அமைச்சகத்தின் உயர்நிலைக் கூட்டத்தில் இந்த அபராத உயர்வு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு, வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது..