36 Hour Fasting Facts: தொடர்ந்து 36 மணி நேரம் விரதம் இருப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? அதனால் நன்மை விளையுமா? என்பது தொடர்பான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 36 Hour Fasting Facts: உடலில் பல மாற்றங்களுக்கு வழிவகுக்கக் கூடிய 36 மணி நேர விரதத்தை யாரெல்லாம் பின்பற்றக்கூடாது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது. உடல் நலன் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் விரைவான முன்னேற்றம் காண விரும்பும், உடற்பயிற்சி ஆர்வலர்கள் மத்தியில் 36 மணி நேர விரதம் என்பது மிகவும் பரவலாக விவாதிக்கப்படும் நடைமுறையாக உருவெடுத்துள்ளது.