Hyundai Upcoming Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 2027ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ள 3 கார் மாடல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. தென்கொரியாவைச் சேர்ந்த ஹுண்டாய் நிறுவனம், 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் A-பிரிவு மின்சார எஸ்யுவி, ஆஃப்-ரோட் எஸ்யுவி மற்றும் எம்பிவி உள்ளிட்ட 26 புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மாடல்களுடன் தனது போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. முற்றிலும் புதிய பேயான் மாடலின் அறிமுகத்தை தொடர்ந்து, அதன் சிஎன்ஜி எடிஷன், ஒரு காம்பேக்ட் மின்சார கார் (HE1i மற்றும் அடுத்த தலைமுறை க்ரேட்டா ஆகியவற்றை ஆகியவற்றை அடுத்தடுத்து அறிமுகப்படுத்தப்பட உள்ளது.