விழுப்புரம் : வானூர் அருகே காதல் விவகாரத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமியை, தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது தந்தையே கழுத்தை நெரித்துக் கொலை. விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே காதல் விவகாரத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமியை, தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது தந்தையே கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்த வி.பரங்கனி கிராமம் கே.எஸ்.ஆர். நகரைச் சேர்ந்தவர் சிவசாஸ்திரி, டிப்பர் லாரி ஓட்டுநர். இந்த தம்பதிக்கு 16 மற்றும் 14 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர்.