Tasmac Update: மதுபாட்டிலின் விலைக்கு அதிகமாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதை தடுக்க, நவம்பர் 1ம் தேதி முதல் டாஸ்மாக் நிர்வாகம் பல்வேறு புதிய விதிகளை அறிமுகப்படுத்த உள்ளது. Tasmac Update: மதுபாட்டிலை எந்த டாஸ்மாக் கடையிலும் கொடுத்த 10 ரூபாயை இனி திரும்பப் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் குடிமகன்களை கட்டாயப்படுத்தி வசூலிப்பது போன்ற குற்றச்சாட்டுகள் தேர்தலுக்கு முன்பாக மிகப்பெரிய பிரச்னையாக வெடித்தன. தவெக ஆட்சி அமைந்தால் இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் முழுமையாக ஒழிக்கப்படும் என அக்கட்சி தலைவர் விஜய் வாக்குறுதி அளித்தார்.