ராக்கெட்டுக்கான 24 மணி நேரக்கவுன்டவுன் நேற்று தொடங்கிய நிலையில் இன்று இரவு 11.51 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்கிறது. . ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று இரவு 11.51 மணிக்கு NVS-03 செயற்கைக்கோளை சுமந்தவாறு ஜி.எஸ்.எல்.வி - எப்18 ராக்கெட் ஏவப்பட உள்ளது. 24 மணி நேரக்கவுன்டவுன் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, இருப்பிட மற்றும் வழிகாட்டும் சேவையை வழங்கும் NAVIC-செயல்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் 2,232 கிலோகிராம் எடையுள்ள என்விஎஸ்-03 எனும் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான 24 மணி நேரக்கவுன்டவுன் நேற்று தொடங்கிய நிலையில் இன்று இரவு 11.