Congress Rally Against CEC: தலைமை தேர்தல் ஆனையருக்கு எதிரான ராகுல் காந்தியின் நவம்பர் 1 பேரணியால், சுமார் 12 ஆயிரம் கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்படும் என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். Congress Rally Against CEC: த ராகுல் காந்தியின் பேரணியை தடுக்கும்படி அவரது தாயாருக்கு டெல்லி வியாபாரிகள் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர். சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் நடவடிக்கை போன்றவற்றால் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மத்தியில் ஆளும் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.