TVK On Stalin: எந்த ஜோசியர் சொல்லி இப்படி வீடியோ வெளியிடுகிறீர்கள் டம்மி டாடி அவர்களே என, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தவெக கேள்வி எழுப்பியுள்ளது. TVK On Stalin: முதலமைச்சர் விஜய் ஆட்சியில் தான் காவல்துறை சுதந்திரமாக செயல்படுவதாக, தமிழக வெற்றிக் கழகம் விளக்கமளித்துள்ளது. தவெக அரசை விமர்சித்த ஸ்டாலின்: முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தவெக அரசை கடுமையாக சாடி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த அளவிற்கு சட்ட ஒழுங்கு சீர்கேட்டில் அந்த கட்சியில் பங்களித்து வருகின்றனர்.இது ஒரு நிர்வாக திறனற்ற அரசு என காட்டமாக விமர்சித்துள்ளார்.