Chennai Power Shutdown (30-10-2026): தலைநகர் சென்னையில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை எத்தனை மணி நேரம் என்ற விவரத்தை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்தடை செய்யப்படுவது வழக்கம். மின்தடை செய்யப்படும் நேரத்தில் டிரான்ஸ்ஃபார்மர்கள், பிரேக்கர்கள் மற்றும் பிற முக்கியப் பொருட்களின் செயல்பாட்டை ஆய்வு செய்து பழுதுநீக்குதல், உயர் அழுத்த மின்பாதைகள் மற்றும் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவது வழக்கம். எந்தெந்த பகுதிகளில் மின்தடை இதன் மூலம் பலத்த காற்றுடன் மழை பெய்யும் போது கம்பிகளில் மரம் விழுந்து மின்விபத்துகள் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.