Netanyahu: The Israeli parliamentary election has concluded, and the votes are currently being counted. Benjamin Netanyahu has failed to secure a majority; nevertheless, he has managed to retain power. This has sparked debate within the country. டெல் அவிவ்: இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இது அந்நாட்டில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.இஸ்ரேலில் அக்.27ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதில் 61 இடங்களை ஜெயிக்கும் கட்சி ஆட்சியை தக்க வைக்கும்.