Cow Slaughter Case: Citing the Manusmriti and the Rigveda which state that if these individuals are not punished, all the cows on Earth will perish a Gujarat court has sentenced three men to life imprisonment for slaughtering cows for meat. காந்தி நகர்: இவர்களை தண்டிக்காவிட்டால் பூமியில் மொத்த பசுக்களும் அழிந்துவிடும் என்று கூறி மனுஸ்மிரிதி, ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை மேற்கொள் காட்டி பசுமாடுகளை இறைச்சிக்காக வெட்டிய 3 பேருக்கு குஜராத் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது.