தேனி தேக்கம்பட்டி கிளைச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிய விவகாரத்தைத் தொடர்ந்து, சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பணியிட மா. பணியிட மாற்றம் செய்யப்பட்டு, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் முதன்மை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சிறைத்துறை ஏடிஜிபியாக ஐபிஎஸ் சங்கரை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. .17 கைதிகள் தப்பியோட்டம்தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகள், கடந்த திங்கட்கிழமை அன்று இரவு சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.