இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் குறித்த முழுவ தகவல்கள் Gold and Silver Price in Chennai. WhatsAppFacebookXLinkedInTelegramShare தமிழகத்தில் இன்று (அக்டோபர் 29) 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் இன்று ரூ.13,195க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தை விலை நிலவரம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உலகளாவிய தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.2,15,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.