Thirupathur Police arrested Railway employee for mysterious death of woman employee who were coming there for a jolly trip. திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலை சுற்றுலாத் தலத்தில் உள்ள விடுதியில் ரயில்வே பெண் ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கைத் தற்கொலை வழக்கிலிருந்து கொலை வழக்காக மாற்றிய போலீசார், அவருடன் தங்கியிருந்த ஆண் ஊழியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த ரெட்டி மாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த சங்கர் ராவ் என்பவர் ரயில்வே துறையில் பணியாற்றி வந்தார்.