TN Govt Free Bus Handicapped: தீபாவளியை முன்னிட்டு விரைவு , டீலக்ஸ், மலைப்பகுதி பேருந்துகளிலும் மாற்றுத்திறனாளிகள் 100 சதவிகிதம் கட்டணமின்றி பயணிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. TN Govt Free Bus Handicapped: விரைவு , டீலக்ஸ், மலைப்பகுதி பேருந்துகளிலும் கட்டணமின்றி பயணிக்க, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையை கொண்டிருப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுதிறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை: கடந்த திமுக ஆட்சியில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை திட்டம் குறிப்பிட்ட பேருந்து வகைகளில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.