TN Govt IAS Transfer: தென்காசி, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. TN Govt IAS Transfer: தமிழ்நாடு முழுவதும் 13 IAS அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 13 IAS அதிகாரிகள் பணியிடமாற்றம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு பதவிகளை வகித்து வந்த 13 IAS அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் 3 மாவட்ட ஆட்சியர்கள், ஒரு மாநகராட்சி ஆணையர், 2 பெரிய நிறுவனங்களின் MD மற்றும் புதிதாக IAS ஆக பதவி உயர்வு பெற்ற 9 பேர் அடங்குவர்.