ஆர்சிபி அடுத்தாண்டு மகளிர் ப்ரிமீயம் லீக்கில் களமிறக்க உள்ள முழு அணியின் விவரத்தை கீழே காணலாம். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போலவே டபுள்யூபிஎல் கிரிக்கெட் தொடரும் மிகவும் பிரபலம் ஆகும். மகளிர் பிரமியர் லீக் தொடருக்கான மினி ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் 5 அணிகளும் தங்களுக்குத் தேவையான வீராங்கனைகளை ஏலத்தில் எடுத்துள்ளனர். ஆர்சிபி அணி நேற்று 4 வீராங்கனைகளை ஏலத்தில் எடுத்தது. வரும் 2027ம் ஆண்டு பங்கேற்க உள்ள ஆர்சிபி அணியின் முழு பட்டியலை கீழே காணலாம்.