Chennai FSI: அடுக்கு மாடி கட்டிடங்களுக்கான தள அளவை (FSI) கூட்டுவது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருவதாக, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தெரிவித்துள்ளது. Chennai FSI: FSI அளவை கூட்டுவதற்கு இதுவரை ஒப்புதல் அளிக்காவிட்டாலும், 5 அல்லது அதற்கு மேல் உயர்த்த தமிழ்நாடு பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Floor Space Index என்பதன் சுருக்கமே FSI. இது அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் திட்டமிடப்படும் கட்டிடம், எத்தனை மாடிகள் அல்லது எவ்வளவு பெரியதாக இருக்கலாம் என்பதை தீர்மானிக்கிறது. உதாரணமாக 3.