MK Stalin On TVK: பொருளாதார பேராசிரியர் முனைவர் கலையரசன் கைதை திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக கண்டித்துள்ளார். ஆட்சியில் வரலாறு காணாத விலைவாசி உயர்வை அம்பலப்படுத்தியதற்காக, உதவி பேராசிரியரை கைது செய்வதா? முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “த.வெ.க. மேலும், “சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) உதவிப் பேராசிரியராக உள்ள முனைவர் கலையரசனை நேற்று அதிகாலை, சீருடை அணியாத காவலர்கள் சட்டவிரோதமாகக் கைது செய்து, வாடகை வாகனத்தில் ஏற்றிச் சென்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானேன். கைது செய்யப்பட்டவர் சாதாரண நபரோ, குற்றப் பின்னணி கொண்டவரோ இல்லை.