Police rescue a one-year-old girl from Renigunta in Andhra Pradesh and arrest five suspects, including a man reportedly linked to TVK. ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாணிக்கம் நகர் வானாபாடி செல்லும் சாலையோரமாக ஒரு வயது பெண் குழந்தை காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆந்திராவின் குழந்தையை மீட்டுள்ளனர் தனிப்படை போலீசார். கடத்தலில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் ஒருவர் தவெக ஆதரவாளர் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.