Chennai Power Cut: மாதாந்திர பராமரிப்பு காரணமாக சென்னையில் நாளை (29-10-2026) எந்தெந்த பகுதிகளில் மின்தடை எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம். தலைநகர் சென்னையில் தடையில்லா மின்சாரம் வழங்க ஒவ்வொரு மாதமும் துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது உள்ளிட்ட பணிகளில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். இதுகுறித்து பொதுமக்கள் முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்.