தமிழ்நாட்டில் தீபாவளி கொண்டாடப்படும் தீபாவளிக்கு அடுத்த நாளான வரும் நவம்பர் 9ம் தேதி அரசு பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. தீபாவளி பண்டிகையை தமிழ்நாடு மக்கள் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை: தீபாவளி பண்டிகை நடப்பாண்டில் வரும் நவம்பர் 8ம் தேதியான ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் பொங்கலுக்கு பிறகு கொண்டாடப்படும் பெரும் பண்டிகையான தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால், அதற்கு அடுத்தநாளான திங்கட்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுமா? அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 9ம் தேதியான திங்கள் கிழமை பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.