பெய்யும் என்பது குறித்து... | Regarding when the next round of rain will occur in Chennai. சென்னையில் அடுத்த சுற்று மழை எப்போது பெய்யும் என்பது குறித்த தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சுமார் 5.8 கி.மீ. உயரம் வரை தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே பகுதிகளில் உருவாகக்கூடும்.இதன் காரணமாக, நவ.