Tamil Nadu Weather Update (28-10-2026): தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று மணிக்கு 125 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. Tamil Nadu Weather Update (28-10-2026): தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது. இன்று கரையை கடக்கும் அர்னாப் புயல் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய புயல் (அர்னாப்) மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று, மணி அளவில் தீவிர புயலாக மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.