சுகாதாரம் மற்றும் தரமான வகையில், உணவுகளை தங்களுக்கு வழங்க வேண்டும் என தூய்மை பணியாளர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் புழு இருந்ததாக குற்றச்சாட்டு ; 4 பேர் மருத்துவமனையில் அனுமதி. காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சியில், நிரந்தரம் மற்றும் ஒப்பந்த அடிப்படை என 100 கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், இவர்களுக்கு காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்பட்டு வருகிறது.