Anbil Mahesh Arrested: திமுகவைச் சேர்ந்த முன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சர் அமைச்சர் மகேஷை, நவம்பர் 6ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Anbil Mahesh Arrested: நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து திமுகவைச் சேர்ந்த முன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சர் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி, 100 கோடி ரூபாய் வரை பண மோசடி செய்ததாக, திமுகவைச் சேர்ந்த முன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைதாக வாய்ப்புள்ளதால், முன்ஜாமின் கோரி நீதிமன்றத்தை நாடி இருந்தார்.