Aavin Price Hike: தீபாவளி போன்ற பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஆவின் தயாரிப்புகளான நெய், பால்கோவா உள்ளிட்ட பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. Aavin Price Hike: ஆவின் தயாரிப்புகளான பால் பொருட்களில் எதற்கு எவ்வளவு விலை உயர்த்தப்பட்டுள்ளது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது. ஆவின் பொருட்கள் விலை உயர்வு: தீபாவளி போன்ற பண்டிகை நாட்கள் நெருங்கி வரும் நிலையில், ஆவினில் உற்பத்தி செய்யப்படும் பால் பொருட்களுக்கான விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விலை நாள் முதல் (அக்.28) அமலுக்கு வரவுள்ளது. ஆவின் தயாரிப்புகளான நெய், வெண்ணெய், பால்கோவா போன்ற ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.