Minister Nirmalkumar On Anbil Mahesh: திமுகவின் கோரிக்கையை ஏற்று ஒரு கோப்பையை திறந்ததற்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என, அன்பில் மகேஷ் கைது குறித்து அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம். Minister Nirmalkumar On Anbil Mahesh: திமுக சொன்னபடி அனைத்து ரூல்ஸ்களையும் பின்பற்றியே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளார். தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக எழுந்த புகாரில், திமுக முன்னாள் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.