TVK On Stalin:: அன்பில் மகேஷ் (Anbil Mahesh) ஊழல் செய்யமாட்டார் என ஒரு வார்த்தை கூட ஸ்டாலினால் சொல்ல முடியவில்லையா? என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. TVK On Stalin: அன்பில் மகேஷ் (Anbil Mahesh) குடும்பத்திற்கு வசதி வந்தது எப்படி? தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்க 100 கோடி ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்ததாக, திமுக முன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது தவெகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுக தலைவரான ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.