Cyclone Arnab Update: அர்னாப் புயல் தனது கோரத்தாண்டவத்தை ஆரம்பித்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஒரு வாரம் கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகக் வலுப்பெற்று, மேற்கு திசையில் நகா்ந்து மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் அர்னாப் புயலாக வலுப்பெற்றது. தற்போது இது அதி தீவிர புயலாக மாறியுள்ளது. கடந்த 6 மணிநேரத்தில் மணிக்கு 22 கி.மீ.