மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்கெட்டில் இன்று (27.10.2026) விலை என்ன நிலவரம்? - முழுமையாக பார்க்கவும். மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்கெட்டில் இன்றைய விலை நிலவரம் குறித்து காணலாம். காய்கறி விலை நிலவரம் மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்., ஒருங்கிணைந்த காய்கறி சந்தையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நபர்கள் வந்து செல்கின்றனர். மதுரையை சுற்றியுள்ள மாவட்ட மக்கள் விற்பனைக்காகவும் மற்றும் விஷேச நாட்களில் அதிகளவு காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்கெட்டில் இன்று (27.10.2026) விலைநிலவரம் குறித்து காணலாம். கத்திரிக்காய் கிலோ ரூபாய் 40 முதல் 50 ரூபாய் வரை, 2.