சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான முதலமைச்சர் விஜய் இப்போது ஏன் வாயே திறப்பதில்லை? - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாகவும் குற்றம் சாட்டி வருகிற 31-ஆம் தேதியன்று திமுக மகளிரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.