ஆபரணத் தங்கம் விலை கடந்த 4 வர்த்தக தினங்களில் மட்டும் கிட்டத்தட்ட ரூ.4,400 அளவில் அதிகரித்துள்ளது. இன்று வெள்ளி விலையும் சற்றே உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் விலை இன்றும் சற்றே உயர்ந்தது. தற்போது சவரன் விலை ரூ.1.20 லட்சத்தை நோக்கி. Market analysts and industry participants are closely tracking the development to assess its impact on consumer pricing, liquidity, and domestic business sentiment over the coming quarters.