Lula: Left-wing candidate Lula da Silva has won the presidential election in Brazil. This victory has come as a major shock to the United States, particularly to President Donald Trump. On the other hand, this win serves as a positive signal for India. பிரசிலியா: பிரேசிலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் லுலா ட சில்வா வெற்றி வெற்றிருக்கிறார். இந்த வெற்றி, அமெரிக்காவை குறிப்பாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் அமதிர்ச்சியடைந்திருக்கிறார். மறுபுறம் இந்த வெற்றி இந்தியாவுக்கு பாசிஸ்டிவ் சிக்னலாக அமைந்திருக்கிறது.