Tamilnadu Rain: அர்னாப் புயல் காரணமாக தமிழகத்தில் பாதிப்பு இருக்குமா? மழையின் தாக்கம் எப்படி இருக்கும் என்று வெதர்மேன் பிரதீப் ஜான் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. கடந்த 6 மணிநேரமாக மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகரும் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக இன்று உருவாகிறது. மிக தீவிர புயலாக வலுப்பெற்று அர்னாப் புயல் நாளை பாட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே முற்பகலில் கரையை கடக்கக்கூடும். புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 140 கி.மீ.