தனியார் பள்ளிகளிடம் அங்கீகாரத்திற்காக ரூபாய் 100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் அன்பில் மகேஷ் கோரிய முன்ஜாமின் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதால் அவர் கைது செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் அன்பில் மகேஷ். கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் விவகாரத்தில் ரூபாய் 100 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. முன்ஜாமின் தள்ளுபடி: இந்த விவகாரத்தில் அன்பில் மகேஷிற்கு நேரடி தொடர்புடையாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகிய நிலையில், அவருக்கு எதிரான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் அன்பில் மகேஷ் கைது செய்யப்படுவார்?