Minister CTR Nirmal Kumar has commented on actor Dhanushs potential entry into politics. He stated that regardless of who else might launch a political party, the governance for the next 30 to 40 years will be under the leadership of Vijay. ராமநாதபுரம்: நடிகர் தனுஷின் அரசியல் வருகை குறித்து அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் பேசியுள்ளார். யார் கட்சி தொடங்கினாலும் விஜய்யின் தலைமையில்தான் அடுத்த 30 - 40 ஆண்டுகள் ஆட்சி நடக்கும் என அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.