Navratri: In Bihar, a 35-year-old woman has died tragically after observing a rigorous fast during the Navaratri festival, which involved keeping an earthen pot on her chest for nine consecutive days. The incident has caused a shock. பாட்னா: பீகாரில் நவராத்திரி விழாவின்போது, தொடர்ந்து 9 நாட்கள் தனது நெஞ்சின் மீது மண்பாண்டத்தை வைத்து.. கடுமையான விரதம் இருந்த 35 வயது பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.