திருமண வீடுகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவெக அரசை விமர்சித்துப் பேசுவதால் அவரை அரசியல் மூர்த்தி என்று தவெக விமர்சித்துள்ளது. தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்தது முதலே திமுக-வினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். திமுக நிர்வாகிகள் இல்ல திருமணத்தில் பங்கேற்கும் திமுக தலைவர்கள் தவெக அரசை விமர்சித்து வருகின்றனர். மு.க.ஸ்டாலின், உதயநிதி ஆகியோரும் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது தவெக அரசை விமர்சித்துப் பேசுவதை தவெக-வினர் விமர்சித்து வருகின்றனர். இந்த சூழலில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்ற திருமண நிகழ்ச்சியில் தவெக அரசை விமர்சித்து பேசியிருந்தார். மு.க.